Posts

Showing posts from March, 2018

XIII ஒரு புலனாய்வு 09 to 15

Image
நண்பர்களுக்கு வணக்கங்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பகல் 12:30 மணியளவில் இந்த தொடர் பதிவேற்றப்படும்.! இந்த வாரம்....கென்னடிபடுகொலைக்கு  பின்னால் உள்ள மர்மத்தை இன்றளவுக்கும் விடைக்கான முடியாது ஏன்..?  XIII ஒரு புலனாய்வு page 09 to 15 PDF டவுண்லோடு லிங்க்.... https://www.mediafire.com/download/cav59v2e6i1rxso

XIII ஒரு புலனாய்வு page 05 to 08

Image
இந்த வாரம்... ஜானதிபதி வில்லியம் ஷெரிடன் 'இரத்தப்படலம்' கதையில் சுட்டுகொல்லப்பட்டது போலவே நிஜத்தில் ஜனாதிபதி JFK எப்படி கொல்லப்பட்டார்..? XIII ஒரு புலனாய்வு page 05 to 08 PDF டவுண்லோடு லிங்க்.... https://www.mediafire.com/ download/wpbvrbch5aspp26

XIII ஒரு புலனாய்வு - page 00 to 04

Image
மறதிக்காரன்  'XIII'  தளத்திற்கு உங்கள் வரவேற்கிறேன் நண்பரே.! வாசகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற காலத்தை தாண்டிய படைப்புகளை அதன் வாசகர் வட்டம் கொண்டாடிவரும் வழிகள் பலவகைகள்.! அதில் என்னை கவர்ந்த ஒரு வகை ரொம்பவே சிறப்பானவை. திரும்ப திரும்ப படிக்க தூண்டும் படைப்பான 'ஷெர்லாக் ஹோம்ஸ்' வாசகர்கள் வட்டம் முழு தொகுப்பையும் ஒவ்வொரு வருடத்தின் துவக்கநாளான ஜனவரி தொட்டு மார்ச் மாதம் வரையில் மொத்த கதைகளையும் மூன்று மாதங்கள் படிப்பார்களாம். அதன் பிறகு ஒவ்வொரு கதைகளை பற்றியும் மீதமிருக்கும் ஒன்பது மாதங்கள் படித்து சிலாகித்த விஷயங்களை பற்றி விவாதித்து கலந்துரையாடி படைப்பை கொண்டாடி தீர்ப்பார்களாம். இது வெளிநாட்டில் மட்டுமல்ல...நமது நாட்டிலும் அப்படி ஒரு நடைமுறை உள்ளது, அப்படி படித்து கொண்டாடும் சரித்திரபடைப்புகளில் புகழ்பெற்ற ஒன்றான அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'.! நமது காமிக்ஸ் உலகிலும் அப்படி சில படைப்புகள் உள்ளன.அதில் 'மின்னும் மரணமும் இரத்தப்படலமும்' அடங்கும்.!! இதில் அதிகம் தமிழில் படிக்கப்படும் ஒரு புத்தகம் 'இரத்தப்படலம்'.! நாமும் அப்படி