Posts

XIII ஒரு புலனாய்வு page 42 to 46

Image
மதிய வணக்கங்கள் நண்பர்களே..! இந்த வாரம்... கிரேக்க பெயர்களும், அதன் பின்னணியும்... பெயர்களும் வார்த்தை விளையாட்டும்... XIII the enquiry ஒரு முன்னுரை... MediaFire link: XIII ஒரு புலனாய்வு  42 to 46.pdf https://www.mediafire.com/ download/eye0oc03rhecqcp    இரண்டு வாரங்கள் குடும்பத்துடன் பயணத்தில் இருப்பதால்... அடுத்தவாரம் லீவ்..!

XIII ஒரு புலனாய்வு page 37 to 41

Image
மதிய வணக்கங்கள் நண்பர்களே..! இந்த வாரம், வான் ஹாமே படைத்த 12-3/4 நுழைவாயில்... வான் ஹாமே நினைத்ததும் நடந்ததும்... புறம்தள்ளப்பட்ட படைப்பும், நாம் புரிந்துகொள்ள வேண்டியதும்... கடந்த வாரம் வேலை பழுவின் காரணமாக பதிவிட முடியவில்லை,நேரம் தவறியமைக்கு மன்னிக்கவும்.! XIII ஒரு புலனாய்வு page 37 to 41 PDF டவுன்லோட் செய்ய.... https://www.mediafire.com/download/4ic85bjaa5i5x3p

XIII ஒரு புலனாய்வு page 32 to 36

Image
மதிய வணக்கங்கள் நண்பர்களே..! இந்த வாரம், வான் ஹாமே படைத்த 12-3/4 நுழைவாயில்... வான் ஹாமே நினைத்ததும் நடந்ததும்... புறம்தள்ளப்பட்ட படைப்பும், நாம் புரிந்துகொள்ள வேண்டியதும்... XIII ஒரு புலனாய்வு page 32 to 36 PDF டவுன்லோட் செய்ய.... https://www.mediafire.com/download/vf1w8g4jir46zbm

XIII ஒரு புலனாய்வு page 26 to 31

Image
மதிய வணக்கங்கள் நண்பர்களே..! இந்த வாரம், மறதிக்காரர் XIII-ன் நதிமூலமும் ரிஷிமூலமும்... XIII-ம் ஹாலிவுட் திரைபடங்களும்... என் கண்களுக்கு தெரிந்த கர்னல் அமோஸ்... XIII ஒரு புலனாய்வு page 26 to 31 PDF டவுன்லோட் செய்ய... https://www.mediafire.com/download/r50kktb5rh76g3p 

XIII ஒரு புலனாய்வு 21 to 25

Image
மதிய வணக்கங்கள் நண்பர்களே..! முதலில் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!!! இந்த வாரம்... XIII போலவே தோளில் பச்சை குத்தப்பட்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்..? அதை கண்டுபிடித்த கிருஷ்ணா பரமாத்மா யார்..? கர்னல் அமோஸ் ஒரு விரிவான அலசல்...   XIII ஒரு புலனாய்வு 21 to 25 PDF டவுண்லோடு செய்ய லிங்க்.... https://www.mediafire.com/ download/w3ydec07sj30n8t

XIII ஒரு புலனாய்வு page 16 to 20

Image
மதிய வணக்கங்கள் நண்பர்களே..! இந்த வாரம்... வான் ஹாமே கண்ட பிரம்மாண்ட கனவு என்ன..? உடம்பில் ரோமன் எண் பொறிப்பது பற்றி வரலாறு என்ன சொல்கிறது..? சதிகும்பலுக்கு வான் ஹாமே என்ன பெயர் வைத்தார்...? XIII ஒரு புலனாய்வு page 09 to 15 PDF டவுண்லோடு லிங்க்.... https://www.mediafire.com/ download/nyd90n96577mg99

XIII ஒரு புலனாய்வு 09 to 15

Image
நண்பர்களுக்கு வணக்கங்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பகல் 12:30 மணியளவில் இந்த தொடர் பதிவேற்றப்படும்.! இந்த வாரம்....கென்னடிபடுகொலைக்கு  பின்னால் உள்ள மர்மத்தை இன்றளவுக்கும் விடைக்கான முடியாது ஏன்..?  XIII ஒரு புலனாய்வு page 09 to 15 PDF டவுண்லோடு லிங்க்.... https://www.mediafire.com/download/cav59v2e6i1rxso